Posts

Showing posts from July, 2022

Revelation of God in Worship. திருவழிபாட்டில் கடவுளின் திருவெளிப்பாடு .

Image
கடவுள் எங்கே இருக்கிறார்? உன்னதமான இடத்தில் வாசம் செய்யும் இறைவன், தூனியிலும் இருப்பதில்லை துரும்பிலும் இருப்பதில்லை. அவர் படைப்பில் இறைவன் இருக்கிறான்,   இயற்கையின் அழகில் இறைவன் இருக்கிறார். ஆனால் எல்லா இடங்களிலும் இறைவன் இருப்பதில்லை. He is not Omni present. லேவியர் 26: 11,12 திடமாய் சொல்கிறது." என் உறைவிடத்தை உங்கள் நடுவில் நிறுவுவேன். நான் உங்களை வெறுப்பதில்லை. உங்கள் நடுவே நான் உறங்குவேன்.  நானே உங்கள் கடவுள்.  நீங்கள் என் மக்கள்" என இறைவன் நம் மத்தியில் வாசம் செய்கிறார். Is God dwell in our Temples? நாம் கட்டும் ஆலயங்களில் கடவுள் இருக்கிறாரா? ஆண்டவரை ஒரு ஆலயத்திற்குள் அடைத்துப் போட முடியுமா? வேதத்தில் 1 அரசர்கள் 8:27,29. சாலமன் அரசர், வான மண்டலங்களும் உம்மை கொள்ள இயலாதிருக்க, நான் கட்டியுள்ள கோயில் எப்படி உம்மைக் கொள்ளும்? என்கிறார். அவரின் கூற்றுப்படி ஆலயம் விண்ணப்பங்களை ஏறெடுக்கின்ற இடமாக இருக்கிறது. தூய மத்தேயு 18: 19, 20 வசனங்களில் உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனம் ஒத்தி இருந்தால்,  விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அ...

கிறிஸ்துவை இந்தியாவில் அறிவிப்பது எப்படி.

Image
இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்று கோடி  கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் ‌. இந்தியாவில் கிறிஸ்தவம் பல நூற்றாண்டுக்கு முன்பே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. நம்முடைய வேதாகமம் உலகத்தில் உள்ள 2000 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. உலகில் முதன்மையான மதமாக கிறிஸ்துவம் இருக்கிறது. இந்தியாவில் முதலாம் நூற்றாண்டிலேயே தூய தோமா அவர்கள் மூலமாக கிறிஸ்தவம் இந்தியாவில் பரவியது. ஆனால் அது வெகுவாக பரவாமல் மார்த்தோமா என்ற குறிப்பிட்ட சபைக்கு உரிமையாய் இருந்தது. மார்க் 16 வசனம் 15 இயேசு கிறிஸ்து சீடர்களை நோக்கி திட்டமாய் சொன்னது என்னவென்றால் "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்" என்று கட்டளையிட்டார். அதன்படியே இன்று வரை நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. லூக்கா நற்செய்தி நூல் இரண்டாம் அதிகாரம் பத்தாம் வசனத்தில் வயல்வெளியில் இருந்த இடையர்களுக்கு வானதூதர்கள் "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்றார். இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதே நற்செய்தி. திருத்தூதர் பவுல் அடிகளார் 1கொரிந்தியர் 9 ஆம் அதிகாரம் 16 ஆம் ...