Posts

தலித் மற்றும் ஆதிவாசிகள் கரிசனை ஞாயிறு. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை: ஒடுக்கப்பட்டோரோடு பயணிக்கும் கடவுள் (301) From bondage to Freedom.God walks with the oppressed. இணைச் சட்டம் 26:5-11, பிலமோன் 1:1-10, திருப்பாடல் 146, யோவான் 4:5-14.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," அடிமைத்தனத்திலிருந்து விடுதலை: ஒடுக்கப்பட்டோரோடு பயணி க்கும் கடவுள் " அன்பர்களே! தலித் மற்றும் ஆதிவாசிகள் கரிசனை ஞாயிறு நம்திருச்சபை கள் கொண்டாடுவது, மிக சிறப் பான செயலாகும்.இந்தியாவின் வர்ணாசிரம பிரிவில் பிராமண ர் , சத்திரியர் , வைசியர் கள், சூத்திரர்கள் போன்ற நான்கு   பிரிவுகளிலும் இடம் பெறாத ஒதுக்கப்பட்ட இனமாக தலித்   மற்றும் ஆதி வாசிகளை தீண்டதகாதவர்கள் என ஒதுக்கி வைத்தது இந்து சமயத்தின் 2500 ஆண்டுகளுக்கு  மேலான அநீதி யாகும். இந்தியாவின் 146 கோடி மக்கள் தொகையில், 3-7 கோடி கிறித்த வர்கள் அதாவது 3% உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு கிறித்தவர்கள் தலித் மற்றும் ஆதிவாசிகள். கிறித்தவம் இந்தியாவின் மூன்றாவது பெரிய மதமாகும். தென்னிந்திய திருச்சபையில் 45 லட்சம் கிறித்தவர்கள் உள்ளனர். இவர்களில் 60% தலித், ஆதிவாசி களாவர். இந்தியாவில் தலித் மற்றும் ஆதிவாசி (பழங்குடியின) கிறிஸ்தவர்கள் எதிர்கொள் ளும் முக்கியப்...

அல்லலுற்ற நம் வாழ்வில் கடவுளின் கருணை (300)Strength in Weakness. God's grace in our Lives.எசாயா 35: 1-10, 2 கொரிந் தியர் 12:1-10, திருப்பாடல் 34, யோவான் 9:1-7

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,," அல்லலுற்ற நம் வாழ்வில் கடவுளி ன் கருணை ". அன்பர்களே! இந்த 300வது இறை செய்தியை எழுத கிருபை அளித்த ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். என்முன்னோர் கள் கி.பி 1890களில், என் பாட்ட னார் பொண்ணன் Ponnan என்கிறவர், செங்கல்பட்டு லுத்த ரன் திருச்சபையினர் மூலம் கிறித்துவை ஏற்றுக் கொண்டவ ர்.அவர் தன் பெயரை  ஏசடியான் என  திருமுழுக்கு  பெயராக மாற்றிக்கொண்டு முழு குடும் பம், மற்றும் உறவினர்கள் கிறித்துவை ஏற்றுக்கொண்ட னர். இதன் தொடர்பாக, ஆங்கி லேய தொழிலாளர்களுக்கு ஆட்களை பர்மா  நாட்டிற்கும், மலாய் நாட்டிற்கும்  தேயிலை தோட்டத்திற்கு ஆட்களை வேலை அமர்த்தும் பணியில், ஈடுபட்டார். என் தந்தை Y டேவிட் ( ஊரில் தாவீது என அழைத்த னர்)  1919ம் ஆண்டில் ரங்கூ னில்  பிறந்தார்.செங்கல்பட்டு தூய கொலம்பா   பள்ளியில் தன் பள்ளிப்படிப்பை முடித்து, அரசு ஆசிரியர் பயிற்சியில் பயிற்சி பெற்று,சிறிது காலம் ஆசிரிய ராக பணியாற்றிய பி...

இறை மக்கள் ஞாயிறு, அனைத்து அங்கத்தினரும் அருட் பணியாளரே (299) Every Member a Minister. எண்ணிக்கை : 11: 24-30, திருத்தூதர் பணிகள் 6: 1-7, திருப்பாடல்கள் 92, யோவான்: 15:12-19.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "அனைத்து அங்கத்தினரும் அருட்பணியாளரே". இறைமக்கள் ஞாயிறு என்றால் என்ன? Laity Sunday. இறைமக்கள் ஞாயிறு"    கிறித் தவத் திருச்சபைகளில், 'இறைமக்கள்' (Laity or People of God) என்பவர்கள்   ஆயர்கள்,(Priests) , திருமுழுக்கு (Baptism) பெற்ற சாதாரணப் பொது நிலைக் விசுவாசிகளைக் குறிக் கும். கிறித்தவ விவிலிய அடிப்படை யிலும் திருச்சபை போதனைகளி ன்படியும், இறைமக்கள் (People of God) என்பது கடவுளால் தேர்ந் தெடுக்கப்பட்டு, அவரோடு உடன் படிக்கை செய்துகொண்ட மக்க ளைக் குறிக்கிறது.  பழைய ஏற்பாட்டின்படி, கடவுள் ஆபிரகாம் மற்றும் அவரது வழித் தோன்றல்களான இஸ்ரயேல் மக்களை தனது சொந்த மக்களா கத் தேர்ந்தெடுத்து அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண் டார். புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு, திருமுழுக்கு (Bapti sm) பெற்று, அவரது போதனைக ளைப் பின்பற்றும் அனைத்து கிறிஸ்தவர்களும் இறைமக்கள் என்று அழைக்கப்படுகிறார்...

தென்னிந்திய திருச்சபை உருவாக்க நாள். CSI Formation Day.தெ இ தி ஒன்றிப்பு: பணியாற்ற ஒன்றிணைதல்.(298) CSI Union: United to Serve. நெகேமியா 2:17-20, 1 கொரிந் தியர் 3:1-15, திருப்பாடல் 28, லூக்கா 9:10-17.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," தென்னிந்திய திருச்சபை உருவாக்க நாள். CSI Formation Day.தெ இ தி ஒன்றிப்பு: பணியாற்ற ஒன்றிணைதல்." தென்னிந்தியத் திருச்சபை (CSI) தென்னிந்தியாவில் உள்ள பல கிறிஸ்தவப் பிரிவுகளின் ஒன்றி யமாக, 1947 செப்டம்பர் 27 அன்று அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, ஆங்கிலிக்கன், பிரஸ்பிடீரியன், காங்கிரகேஷனலிஸ்ட் மற்றும் மெதடிஸ்ட் திருச்சபைகள் ஒன்றாக ஒருங்கிணைந்த அமை ப்பாக ஒன்றிணைந்ததைக் குறித்தது. இத்தகைய ஒன்றியத் திற்கான யோசனை, இந்தியா வில் ஒரு ஒன்றுபட்ட கிறிஸ்த வத் திருச்சபையை உருவாக்கக் கனவு கண்ட திருச்சபைத் தலைவர்களை ஒன்றிணைத்த, 1919-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தரங் கம்பாடி மாநாட்டில் முதன் முதலில் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. 28 ஆண்டுகளாக, அப்பகுதி முழு வதும் வெவ்வேறு மறைப்பணிச் சங்கங்களால் நிறுவப்பட்டிருந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த திருச்சபைகளிடையே விர...

பல் சமயச் சூழல் நம்பிக்கையும், நட்பும்.(297). Pluralism: Faith and Friendship. எரேமியா: 29:1-7, உரோமையர்12:8-18, திருப்பாடல்: 37:1-24, லூக்கா: 11:5-10

Image
முன்னுரை :கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " பல் சமயச் சூழல் நம்பிக்கையும், நட்பும். Pluralism: Faith and Friendship " பல் சமயச் சூழல் என்றால் என்ன? What is Pluralism? அன்பர்களே! பல் சமயச் சூழல் என்றால்,"சட்டத்தின் முன்னேயும் சமூகத்திலேயும் அனைத்து மத மக்களுக்கும் சமமான உரிமை களை சமத்துவ நோக்கோடும், அனைத்து மதத்தினரும் தங்க ளின் நம்பிக்கைகளைக் கடைப் பிடிக்க சுதந்திர உரிமையை பெற்று, ஒருவரையொருவர் அனுசரித்து  மற்ற மதங்களை மதித்து அதன் மீது அவதூறு பேசாமல், அவற்றின் வழிபாடு களையும் கருத்துக்களையும் மதித்து நடப்பதே பல் சமயச் சூழல் என்பதாகும். ஆனால், இன்றைய ஒன்றிய அரசு பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) ஒன்றை கொண்டுவந்துள்ளது. சாதி, மதம், இனம் மற்றும் பாலின வேறுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெ டுத்தல் மற்றும் சொத்துரிமை போன்ற தனிநபர் சட்டங்களை ஒரே மாதிரியாக அமல்படுத்து வதே பொது சிவில் சட்டம்  எனப்படும் இத...

திருமுழுக்கால் குறிக்கப்படும் கிறிஸ்துவின் அடையாளம்.(296) Identity in Christ Marked by Baptism. தொடக்க நூல்: Genesis: 11: 7-24. 1பேதுரு:1 Peter : 3: 18-22, ,திருப்பா டல்கள்: Psalms: 32, யோவான்: John: 3:1-8.

Image
முன்னுரை :கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " திருமுழுக்கால் குறிக்கப்ப டும் கிறிஸ்துவின் அடையா ளம்"  என்பதாகும். திருமுழுக்கு என்றால் என்ன? திருமுழுக்கு என்பது கிறிஸ்தவ த்தில் தண்ணீரை பயன் படுத்தி ச் செய்யப்படும் ஒரு புனிதச் செயலா கும். இது தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழும்புவதையோ அல்லது சில சபைகளில் நீர் தெளிக்கப்ப டுவதையோ குறிக்கிறது. இது பழைய பாவங்கள் மன்னிக் கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுடன் இணைந்து புதிய மனிதராகப் பிறப்பதைக் குறிக்கிறது. ஒவ்வொரு திருமுழுக்கின்போது விண்ணரசிரல் மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் " இதுமுதல் இயேசு கிறிஸ் துவுக்குச் சொந்தமா னவன்" என்று விசுவாசி பகிர ங்கமாக ஒப்புக்கொண்டு பொது வாக்குமூலம் அளிப்பதாகும். திருமுழுக்கின் போது, தலையில் கைவைத்து, நெற்றியில் சிலு வையின் அடையாளமிடுவது, இனி நாம் கிறித்துவை சார்ந் தவர் என அடையாளப்படுத்து கிறோம். இது ஒரு நபர் தன்னைத் திருச் சபையின் உறுப்பினராகவும், கடவுடைய பிள்ளையாகவும் இணைத்துக் கொ...