Posts

Showing posts from July, 2026

இறையியல் கல்வி : திருச்சபையை ஓர் கற்கும் சமூகமாக்கல். (290) Theological Education: To make the Church as a Learning Community. நெகேமியா : 8:1-12, 1 கொரிந்தியர்: 14:20-23, திருப் பாடல்கள் 1, மத்தேயு 13: 16-23

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " இறையியல் கல்வி : திருச்சபையை ஓர் கற்கும் சமூகமாக்கல்.  Theological Education: To make the Church as a Learning Community. இறையியல் கல்வி என்றால் என்ன,? இறையியல் (Theology) என்பது கடவுள், சமயம் (மதம்), ஆன்மீகம் மற்றும் அதனுடன் தொடர்புடை ய நம்பிக்கை முறைகளை அறிவியல் முறைப்படி ஆழ்ந்து ஆராயும் ஒரு துறையாகும். Theology என்ற வார்த்தை இரண்டு கிரேக்க வார்த்தையி லிருந்து வந்தது. theologia (θεολογία) என்னும் கூட்டுச்சொல் லிலிருந்து பிறந்தது." தியோய்' (theos) என்றால்  "கடவுள்", என்றும்    லோகஸ்  (logos) என்றால், வார்த்தை (word) என்றும் பொருள்படும் "கடவுளைப்பற்றி பேசப்படும் செயலாகும்". இலத்தினிலும் theologia என்னு ம் சொல்லே பயன்படுத்தப்படு கிறது.  தமிழில் " இறையியல் " என்பது இறை என்றால் கடவுளை குறிக்கும்," இயல் " என்றாள் " ஆய்வு " or இயல்பாக என்ற இரு தமிழ்ச...

திருமணம்: ஒன்றித்த பங்களி ப்பின் கொண்டாட்டம் (289) Marriage: Celebration of Unity and Partnership. சபை உரையாளர் 4: 9-12, எபேசியர் : 5:21-33,; திருப் பாடல் 128, மத்தேயு; 19: 4-6.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " திருமணம்: ஒன்றித்த பங்க ளிப்பின் கொண்டாட்டம்" திருமணம் என்பது இரு மனங் கள் இணையும் ஒரு சமூக, சட்ட மற்றும் ஆன்மீக ஒப்பந்தமாகும். புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச் சபையின் தந்தை என அழைக்க ப்படும், மார்ட்டின்லூதர் அவர்க ளின் கருத்துப்படி, திருமணம் என்பது தூயது, அது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நல்வழி  என்கிறார்.திருமணம் என்பது  " பண்புக்கான பள்ளி" (School of Character ) என்றும் மார்ட்டின் லூதர் குறிப்பிடுகிறார். திருமணம் என்பது இருவர் இணைந்து வாழும் ஒரு வாழ்க் கை முறை. இது அன்பு, பொறுப் பு மற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகிய நற்பண்புகளைக் கற்றுத் தரும் மிகச் சிறந்த ஒரு அனுப வப் பள்ளியாக அமைகிறது. திருமணத்தை குறித்து லூத்தர்:  திருமணம் என்பது ஒரு புனித மான சடங்கு (Sacrament) அல்ல , மாறாக அது கடவுளால் மனித குலத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு இயல்பான வாழ்க்கை முறை.   குருமார்கள்கட்டாயமாகப் பிரம்மச்சரியத்தைக் ...

அருட்பொழிவுத் திருப்பணி. புகழ்ச்சிக்கல்ல பணி செய்ய அழைப்பு (288) Ordained Ministry: Call to serve not for glory.எரேமியா: 1:4-10, பேதுரு: 5:1-4, திருப்பாடல்: 132, மத்தேயு: 20: 20- 28

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வாரம் அருட்பொழிவுத் திருப்பணி . இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," புகழ்ச்சிக்கல்ல பணி செய்ய அழைப்பு.Ordained Ministry: Call to serve not for glory . அன்பர்களே! அருட்பொழிவுத் திருப்பணி என்றால்,"ஒருவர் இறைப்பணிக்காக, பேராயம் மற்றும் திருச்சபையின் வழி முறைகளுடன் அதிகாரப்பூர்வ மாகப் தேர்வு செய்யப்பட்டு, திருச்சபையின் பேராயர் அவர் கள், அந்த நபரின் தலையில் கைகளை வைத்து இறைவேண் டலுடன்,, தூய ஆவியின் அருளா ள் திருநிலைப்படுத்தப்பட்டு, இறையியல் கல்வியில் பயிற்சி அளிக்கப்படு தேர்வானவர்களே அருட்பொழிவு பெற்றவர்கள் ஆவர். ஆக்ஸ்போர்டு அகராதியின் (Oxford Dictionary)படி, அருட்பொ ழிவு திருப்பணி (Ordained Minis try) என்பது, ஒரு மதகுரு அல்லது பாதிரியார் தனது திருச்சபையி னால் (அல்லது சமய அமைப்பி னால்) முறையாக அங்கீகரிக்கப் பட்டு, பிராத்தனை மற்றும் கை கள் வைத்து ஆசீர்வதிக்கும் சடங்கு மூலம் (Ordination) மதப்பணிகளுக்காகப் பிரத்யே கமாகப் பொறுப் பேற்றுச் செய்ய...

நற்செய்தி ஞாயிறு: Mission Sunday: அருள்பணி: இரக்கத்தின் செயல்வடிவம்.( 287) Mission: Compassion in Action .எசாயா 58:6-10, 1 யோவான் 3:16-18, திருப்பாடல் 82, மத்தேயு 9:35-38.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார நற்செய்தி ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," அருள்பணி:இரக்கத்தின் செயல்வடிவம். Mission: Comp assion in Actionm". அருள்பணி என்றால் என்ன? What is Mission? அருள் பணி (Mission) என்பது இறைவார்த்தையை அல்லது நற்செய்தியை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது.ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்தல்.அன்பு, அமைதி, மற்றும் பிறர் நலம் பேணும் நற்பண்புக ளை உலகிற்கு எடுத்துரைத்தல் மிக முக்கியமாக இறையரசை இவ்வுலகில் நிறுவுதலாகும். இரக்கத்தின் செயல்வடிவம் என்றால் என்ன?   What is Compassion in Action? அன்பர்களே! இரக்கம்' (Compassion) என்ற வார்த்தை லத்தீன் மொழிச் சொல்லான compassio ' (compati) என்பதிலிருந்து உருவானது, கம்பாட்டி' இதற்கு 'மற்றொரு வருடன் சேர்ந்து துன்பப்படுதல்' என்று பொருள். "to suffer together with" ('com' is prefix means together and  'pati' means "to suffer") மற்ற வர...

உழைப்பே வழிபாடு.: நமது பணியில் கடவுளை கனப்படுத் துவோம்.(286) Work as Worship.: Honouring God in our Professions. விடுதலைப்பயணம் 31:1-11, கொலோசியர் 3:22-25; திருப் பாடல் 104:1-24, லூக்கா::17:7-10.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார ஞாயிறு தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப் பது," உழைப்பே வழிபாடு : நமது பணியில் கடவுளை கனப்படுத்துவோம்.Work as Worship.: Honouring God in our Professions."  உழைப்பே வழிபாடு என்பது திருவிவலியத்தில்   வேலை என் பது சாபத்திற்கு முன்பே, அதாவது மனிதன் பாவம் செய்வ தற்கு முன்பே தேவன் கொடுத்த ஒரு ஆசீர்வாதமான கட்டளை யாகும். "ஏதேன் தோட்டத்தைப் பண்படுத் தவும் பாதுகாக்கவும் ஆண்டவரா கிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். (தொடக்கநூல் 2:15) மனிதன் வேலை செய்யவே படைக்கப்பட்டான்.நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் தேவனு க்குச் செலுத்தும் உண்மையான வழிபாடாகும்.நமது அன்றாட உழைப்பை நேர்மையுடனும்,முழு மனதுடனும், தேவனை மகிமைப் படுத்தும் நோக்கத்துடனும் செய்யும்போது, அதுவே சிறந்த ஆராதனையாக மாறுகிறது எபிரேய மொழியில், வேலை என்பது  அவோடா(Avadoh)  என்று அழைக்கப்படுகிறது. 'இது வேலை, வழிபாடு மற்றும் சேவை ") என்று  யூத மதத்தில் கடவுளுக்குச் சேவை ச...