Posts

Showing posts from May, 2026

திரித்துவ ஞாயிறு.Trinity Sunday.திரித்துவம். அன்பின் தெய்வீக கூட்டுறவு.(281)Trinity. The divine communion of Love. எசாயா 48:12-17.திருப்பாடல் 33. எபேசியர் 1:3-14, யோவான் 3:8-16.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து தூய ஆவியை பொழிந்த பெந்தகோஸ்தே ஞாயிறுக்குப்பின் வரும் ஞாயி று திரித்துவ ஞாயிராகும் . இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,   திரித்துவம். அன்பின் தெய்வீக கூட்டுறவு  ஆகும். திரித்துவ ஞாயிறு என்றால் என்ன? What is Trinity Sunday? திருச்சபையில், ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாக விளங்கும் மூவொரு கடவுளின் (Holy Trinity) மாபெரும் மறைபொருளைச் சிறப்பித்துக் கொண்டாடும் ஒரு பெருவிழா ஆகும்.கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை மைய மே திரித்துவம் தான். அதாவது, ஒரே கடவுள் (இறைத் தன்மை), தந்தை, மகன், தூய ஆவி என மூன்று தனித்தனி ஆட்களாக நிலைத்திருக்கிறார். தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள்; ஆனால் இவர்கள் மூவரும் தனித்தனி கடவுள்கள் அல்ல, ஒரே கடவுள். இக்கோட்பாட்டை,  மனிதனின் அறிவால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு "மறை பொருள்" (Mystery). இதனை மனித அறிவால் அளவிட முடியா து, மாறாக விசுவாசத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிய...

பெந்தக்கோஸ்தே ஞாயிறு. Pentecost Sunday. இரைச்சல் நிறைந்த உலகில் இறைவனின் குரலை உணர்தல் (280) Hearing God's Voice in a noisy World . 1அரசர்கள் 19:11-18, திருப்பாடல் 29.திருத்தூதர் பணிகள் 2:1-13. யோவான் 20:19-23.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஏழாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " பெந்தக்கோஸ்தே ஞாயிறு.   Pentecost Sunday. இரைச்சல் நிறைந்த உலகில் இறைவனி ன் குரலை உணர்தல்" என்ற தலைப்பாகும். பெந்தெகோஸ்தே ஞாயிறு என்றால், கிறித்து உயிர்த்தெழுந் த ( ஈஸ்டர்) திருநாளுக்குப் பிறகு வரும் 50வது நாளை குறிக்கும். இது ஒரு முதன்மைக் கிறிஸ்த வப் பெருவிழா ஆகும். இயேசுவின் உயிர்த்தெழுதலு க்குப் பிறகு, தூய ஆவியானவர் (Holy Spirit) அவரது சீடர்கள் மீது இறங்கி வந்ததை இது குறிக்கிற து.இது திருச்சபையின் தொடக் கமாகவும் கருதப்படுகிறது. பரிசு த்த ஆவியின் வல்லமையைப் பெற்ற சீடர்கள், தைரியமாக நற்செய்தியைப் பிரசங்கிக்கத் தொடங்கிய நாள். எனவே, இது திருச்சபையின் (Church) பிறந்த நாளாகவும் போற்றப்படுகிறது. பெந்தெகோஸ்தே ' என்றால் கிரேக்க மொழியில் 'ஐம்பதாம் நாள்' என்று பொருள். யூதர்க ளின் அறுவடைத் திருநாளான ' ஷவுவோத் ' (Shavuot) பண்டிகை யுடன் இது தொடர்ப...

தூய ஆவி.: உள்ளுறைந்து உடனிருக்கும் வாக்குறுதி. (279)Holy Spirit : Promise of the Indwelling Presence. எசாயா 59: 14-21 திருப்பாடல் 143, எபிரேயர் 10: 8-18.யோவான் 14:15:21.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஆறாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " தூய ஆவி.: உள்ளுறைந்து உடனிருக்கும் வாக்குறுதி. " தூய ஆவி, விவிலியத்தில் புறா வடிவில் தூய ஆவி சித்தரிக்கப்ப டுகிறார். தந்தை (பிதா), மகன் (இயேசு கிறிஸ்து) ஆகியோருடன் இணைந்து உள்ளுறைந்து  செயல்படுபவர்.மனித இதயங் களில் வாசம் செய்து, வழிகாட்டி, ஆறுதல்படுத்தும் தேற்றரவா ளர் என்றும் அழைக்கப்படு கிறார்.மூவொரு இறைவனின் (Trinity) மூன்றாவது ஆள் ஆவார்.  தூய ஆவியின் கனிகள்;The Fruit of the Holy Spirit)    அன்பர்களே!கலாத்தியர் 5:22,23 ன் படி தூய ஆவியின் கனிகள், அன்பு,(love,) மகிழ்ச்சி,(joy,) அமைதி, (peace,,) பொறுமை,(forbearance), பரிவு,(kindness), நன்னயம்,(goodness,) நம்பிக்கை, (faithfulness,) கனிவு, (gentleness), தன்னடக்கம் (self-control). என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட் டத்திற்கு இடமில்லை.  பரிசுத்த ஆவியின் ஒன்பது முக்கிய கனிகள் (நற்குணங்கள்) ஒரு க...

உயிர்த்தெழுந்த கிறிஸ்து: என்றும் உடனிருக்கும் உறுதி.(278)Risen Christ:Assurance of Everlasting presence. எசாயா 41: 8-13., திருப்பாடல் 110, எபிரேயர் 13:1-8, மத்தேயு 28:16-20

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஐந்தாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " உயிர் த்தெழுந்த கிறிஸ்து: என்றும் உடனிருக்கும் உறுதி. ஆண்டவரின் இருப்பை குறிப்பி ட்ட இடத்தில்தான் என வரையறு க்க முடியாது.அவர் எல்லா இடங் களிலும், எப்போதும் நிறைந்தி ருக்கிறார் ( Omnipresent) என்ப தைக் குறிக்கிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்து இனி ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, காலத்திலோ மட்டும் இருப்பவர் அல்ல. அவர் தேசங்கள், கலாச் சாரங்கள் மற்றும் காலங்களைக் கடந்து, எங்கும் நிறைந்திருக்கும் நித்திய பிரசன்னமாக மாறுகி றார். சங்கீதக்காரன் திருப்பாடல் 139:8 ல், "நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கி ன்றீர்! பாதாளத்தில் படுக்கைல யை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! " என அவர் எங்கும் நிறைந்தவர் என கூறுவதை காண்கிறோம். கடவுள் இல்லாத இடங்கள்: Places without God. அன்பர்களே! இறை நம்பிக்கை இல்லாத ஒருவரின் மனதிலோ, அல்லது நேர்மை, அன்பு மற்ற...