Mission Sunday. 09-07-2023 அனைவருக்கும் நற்செய்தி. GOOD NEWS TO ALL. ஏசாயா 55: 1-6. திருப்பா.146. திருதூதுவர் 10:34-43. மத்தேயு 4:17-25.
முன்னுரை:
கிறித்துவின் அன்பர்களே! உங்க
அனைவருக்கும் இயேசு கிறித்து வின் இனிய நாமத்தில் வாழ்த்து கள். நாம் தியானிக்கின்ற தலை ப்பு. அனைவருக்கும்நற்செய்தி
இது ஆண்டவரின் கட்டளை. நற்செய்தி என்றால் என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை
அறிவிப்பதே நற்செய்தி.
நற்செய்தி பணி என்றால் என்ன?
மறைபணி (மறைப்பணி) அல்லது மறைபரப்புப் பணி அல்லது நற்செய்தி அறிவிப்புப் பணி (Mission) என்பது கிறித்தவர்கள் உல கெங்கும் செய்யும் சமயப்பணி யைக் குறிக்கிறது. கிறித்தவ சமயத்தைப் பரப்புதல், மனித நேய நடவடிக்கைகள், ஏழைகள் மற்றும் இயலாதோருக்கு உதவுதல் ஆகிய செயல்பாடுகள் மறைப்பணியில் அடங்கும்.
Comments
Post a Comment