குடும்பம் கடவுளின் அருட்கொடை. (104) Family as a Gift of God. யோசுவா:24:14-22, திரு.பா.128; எபேசியர் 3:14-21, மாற்கு 3:31-35. குடும்ப ஞாயிறு 31:12:2023.
முன்னுரை; கிறித்துவின்அன்புகுடும்பங்களே! நல்ல குடும்பம் கடவுள் வாழும் இல்லம். குடும்ப வாழ்க்கை கடவுள் தந்த பரிசு. குடும்பம் ஒரு கோவில். இதில் அன்னையும், பிதாவும் (Father) முன்னேறி தெய் வமாக கருதப்படுகிறார்கள். இதைபிள்ளைகள்புரிந்துக்கொள்ள வேண்டும். ஆண்டவர் படைத்த முதல் குடும்பமே கீழ்படியாமை, ஆசை, தவரான ஆலோசனை கேட்டதனால் வீழ்ச்சியடைந்து கொலைகார பிள்ளையை பெற் றார்கள். இது ஒவ்வொறு குடும்ப த்திற்கும் பாடம், ஒவ்வொறு குடும்பமும் மொத்தமாக ஆண்ட வரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்குடும்பத்தலைவி குடும்பத்தலைவருக்குகீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் இவைகள் இல்லை என்றால் குடும்பம் எளிதில் சாத்தான் கையில் ஆட்கொள்ள ப்படும். குடும்பம் என்ற கோட்பாடு ஆதி மனிதன் காடுகளில் சுற்றித் திரிந் த பொழுது விலங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்வதையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்ப தையும் கண்டு தான் குடும்ப வாழ் க்கையே அமைத்துக்கொண்டான். ஆண்டவர் இஸ்ரவேலருக்கு அளி க்கும் தேசத்தில், ஒரு குடும்பம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கட்டளையை கருத்தாய் கொடுத்...