ஆணஂடவரைப் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம். (211) Fear of the Lord as the beginning of wisdom. 1 அரசர்கள் 3:3-14, திருப்பாடல் 14. 1 யோவான் 5: 13-21. லூக்கா 10: 21-24. மாணவர் ஞாயிறு.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இந்த வாரம் திருச்சபைகள் மாணவர் ஞாயிறை கொண் டாடுகிறது. இதன் தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது " ஆணஂடவ ரைப் பற்றிய அச்சமே ஞானத் தின் தொடக்கம்". மாணவர் ஞாயிறு, சர்வதேச அள வில் மாணவர்களுக்கான பிரார்த் தனை நாள் என்று அழைக்கப்படு கிறது, இது பழமையான உலகளா விய எக்குமெனிகல் ( கிறித்துவ ஐக்கியம்) பிரார்த்தனை நாட்களி ல் ஒன்றாகும் , ஆண்டவரைப் பற்றிய அச்சம் என்பது, கடவுள் மீதான மரியாதை, நம்பிக்கை, மற்றும் கீழ்ப்படிதல் ஆகும்.ஆண்டவரைப் பற்றிய அச்சம், வெறுமனே பயம் அல்ல, மாறாக கடவுள் மீதான மதிப்பும், அன்பும், மரியாதை ஆகும். திருப்பாடல் 19ல் கூறப்பட்டுள்ள வாறு, "ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது" என்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது.ஆண்டவர் மீது அச்சம் கொள்வது தூய்மை வழிகளில் ஒன்றாகும். கடவுளுக்குப் பயந்து நடப்பதும் அவருடைய அதிகாரத்தை அங்கீ கரிப்பதும் ஞானத்தைப் பெறுவ தாகும்.கர்த்தரை அவரது வார்த் தையின் மூலம் அறிந்துகொள் வதே ஞானத்தைப் பெறுவதற் கான ஒரே வழி. அன்பானவர்களே!. 1அரசர்கள் க...