பொறுப்புடன் வள ஆதார மேலாண்மை செய்யும் பொறுப்புடைமை: STEWARDSHIP: RESPONSIBLE RESOURCE MANAGEMENT. வி.ப.18:13-27 திரு.பாட 147:1-11; 2 கொரி 8:1-15; மத்தேயு 25:14-30.
முன்னுரை: கிறித்துவின் அன்பு விசுவா சிகளே! " பொறுப்புடன் வள ஆதார மேலாண்மை செய்யும் பொறுப்புடை மை " என்ற தலைப்பு பொருளாதாரத்தை(Economics).அடிப்படையாக கொண் டது. 'Human wants are unlimited. But the Resources are limited" (Abraham Maslow) மனிதனின் தேவைகள் அளவற்றது.இயற்கையாக மீண்டும் மீண்டும் எழக்கூடி யது. ஆனால் முழுமையாக பூர்த்தி அடைவதில்லை. ஆனால் இயற்கை வளங்க ளோ வரையறுக்கப்பட்டது. எனவே உலக பொருளாதார உற்பத்தியாளர்கள் மிக குறைவான இயற்கை வளங்களை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முறையே "பொறுப்புடன் வள ஆதார மேலாண்மை செய்யும் பொறுப்புடைமை" என்கிறோம். What is meant by Responsible Resource Management? Responsible Resource Manage ment (RRM) means that in order to conserve natural resources, we need to use them in a morally responsible way, directed by good science, and to work for positive action to improve the soil, water and biodiversity.. இயற்கை வளங்களை பொறுப்புடனும், நீதியுடனும் சரியான அறிவியல் முறை ப்படி நீர், நிலம் , பல்லுயிரை மேம்படுத்தும் செய...