ஏன் என்னை கைவிட்டீர்?(269)Why have you forsaken me? மாற்கு: 15:34.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் நான்காம் வார்த்தை, மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, " என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தி னார். 1.கடவுள் ஏன் கைவிட்டார்? Why have God forsaken me? அன்பர்களே! 1.மனிதகுலத்தின் பாவங்களு க்காக மீட்ப்பராக வந்த இயேசு பாவத்தை சிலுவையில் சுமந்த தால் இறைவனிடமிருந்து தற்காலிகமாகப் பிரிந்தி ருந்தார் 2. கடவுள் பரிசுத்தர், பாவம் சுமந்த இயேசுவிற்கு கடவுளிடம் இடமில்லை. 3.பாவியாகிய மனிதனுக்காகப் பாவத்தின் தண்டனையை (பிரிவினை) அவர் ஏற்றார். 4.கைவிடுதல் திருப்பாடல் சங்கீதம் 22:1-ன்என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? நிறைவேற்றமாக இது கருதப்படுகிறது. 5.நொடிப்பொழுதே ( ஒரு வினாடி அல்லது கண் இமைக்கும் நேரத்தைக் குறிக்கும் மிகக் குறுகிய கால அளவாகும் ) நான் உன்னைக் வல்லகைவிட்டேன்; ...