தூய.அந்திரேயர் திரு நாள். November 30. St. Andrew's Day.
அந்திரேயர் இயேசுவின் சீடர்களில் ஒருவர் சீமோன் பேதுருவின் சகோதரர் இவர்களின் தந்தை யோனா. கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்ற ஊரில் கிபி. 5 ம் ஆண்டு ரோமர்கள் ஆட்சியில் பிறந்தார். அந்திரேயா என்றால் “ மனிதத்தன்மை ” என்று பொருள். மீன் பிடிப்பது இவர்கள் தொழில். அந்திரேயர் முதன் முதலில் யோவான் ஸ்நானகனின் சீடராக இருந்தார். யோவான் ஸ்நானகனின் இயேசுவை தன் சீடர்களுக்கு, இவர்தான் என்னிலும் பெரியவர் என பெருந்தன்மையுடன் இயேசவைஅறிமுகப்படுத்தினார். Saint Andrew the Apostle Saint Andrew யோவான் 1:35 - 41 இதன் பிறகு இயேசுவாகிய மெசையாவை பார்த்தவுடன். தன் சகோதரர் சீமோன் பேதுருக்கு இயேசு கிறிஸ்துவை காண்பித்தார். இவர்கள் மீன் பிடிக்கும் போது இயேசு இவர்களை இனி நீங்கள் "மனுஷரை பிடிப்பீர்கள் "The catcher's of men" என்று முதலா வதாக சீடராக மாற்றினார். Andrew was the first disciple and Peter was the Prime disciple of Jesus Christ. மத்தேயு 4:18 - 20 இரு சீடர்களும் ஆண்டவருக்கு மிக முக்கியமாக கருதப்பட்டவர்கள்.ஐந்து அப்பம் இரண்டு மீன் 5000 பேருக்கு பகிர் ந்த பொ...