புனித வெள்ளி. ஆறாம் வார்த்தை. எல்லாம் முடிந்தது(271).யோவான் 19:30
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ,ஆறாம் வார்த்தை, "யோவான் 19:30-ல் இயேசுவின் “எல்லாம்முடிந்தது” (Tetelestai) என்ற வார்த்தை, தோல்வியின் புலம் பல் அல்ல, மாறாக மீட்பின் பணி முழுமையாக நிறைவேற்றப்பட் டதைக் குறிக்கும் வெற்றியின் முழக்கம்.
1.Tetelestai (டெலெஸ்டாய்) என்ற கிரேக்க வார்த்தை
முடிந்தது மற்றும் கொடுத்து தீர்ந்ததை குறிக்கிறது.teleō, meaning to bring to an end,என பொருள்படும்.
எவைகளை கடவுள் சிலுவை
யில் கொடுத்து தீர்த்தார்?
1.இது மனிதகுல பாவத்திற்கான விலை செலுத்தப்பட்ட,து சிலுவை மரணத்தை ஒரு தியாக மாகவும், மனிதகுலத்திற்குப் பாவம் மன்னிப்பு மற்றும் இரட்சிப்பு கிடைத்த வெற்றிகர மான தருணமாகவும் சித்தரிக் கிறது.
2.பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன ங்கள் நிறைவேற்றப்பட்டு, கடவுளின் திட்டம் முழுமைய டைந்ததை உணர்த்துகிறது.
3.வெற்றியின் முழக்கம்: ஒரு வேலை பூர்த்தியானதையும், ஒரு கடனை முழுமையாகச் செலுத் தியதையும் (Paid in Full) குறிக்கி றது.
4.இயேசுவின்பாடுகள் மற்றும் மீட்பின் பணி முடிவடைந்ததை இது உறுதிப்படுத்துகிறது.
5.இயேசு தன் பிதா தனக்குக் கொடுத்த பணியை (மக்களை மீட்பது) செவ்வனே செய்து முடித்தார்.
6.கிறிஸ்துவோடு பழைய உடன்படிக்கை முடிந்து, புதிய உடன்படிக்கை ஆரம்பமானது. அந்த புதிய உடன்படிக்கை
"ஒருவருலொருவர் அன்பு கூறுங்கள்.
7. பாவத்தின் கடைசி விலை
சிலுவையில் கொடுக்கப்பட்டது.
இனி நமக்கு மீட்பு, மறு வாழ்வு, நித்தியமானது என உறுதி செய்தது.
2.முடிந்தது" (Tetelestai): இது ஒரு கணக்கியல் சொல்,முடிந்தது” என்ற சொற்றொடர். இது யோவான் நற்செய்தியில் மட்டு மே காணப்படுகிறது. "முழுமையாகச் செலுத்தப்பட் டது" என்று பொருள்படும். மனித பாவங்களுக்கான கடனை இயேசு சிலுவையில் முழுமையாக அடைத்தார்.
இரட்சிப்புக்காக நாம் எதையும் சேர்க்கத் தேவையில்லை; இயேசு எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார்.
பழைய ஏற்பாட்டில் மேசியாவை ப் பற்றிக் கூறப்பட்ட தீர்க்கதரி சனங்கள் அனைத்தும் நிறைவே றின.
இது மரண வேதனையின் அலறல் அல்ல, பாவம், சாத்தான் மற்றும் மரணத்தின் மீதான வெற்றியின் முழக்கம்.
யாரும் இயேசுவின் உயிரைப் பறிக்கவில்லை; அவரே தன் ஆவியை விருப்பத்துடன் தந்தைக்க ஒப்படைத்தார் (
3. ஆலயத்தின் திரைச்சீலை.
ஆலயத்தின் திரைச்சீலை
கிழிந்ததோடு, இனி மனிதன் நேரடியாகத் தேவனை அணுக வழி திறக்கப்பட்டது. நேரிடை யான உறவு நிலைப்படுத்தப் பட்டது.
அன்பர்களே! பாவத்திற்காக , ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் மரிக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையை தேவன் நிலைநாட்டினார். ஆதாம் மற்றும் ஏவாளின் முதல் கீழ்படியாமையின் பாவத்தை மூடுவதற்காக மிருகம் கொல் லப்பட்டு அதன் தோலினால் அவர்களின் பாவத்தை மூடினார். இஸ்ரவேலரின் பாவங்களை மூடுவதற்கு நியாயப்பிரமா ணத்தில் தேவைப்படும் பலிக ளை முன்னறிவித்தது. இறுதியில், இது நமது பாவங்க ளை மூடி அவற்றை அகற்றுவதற் காக சிலுவையில் இயேசு செய்த பலியைச் சுட்டிக்காட்டி யது முடிந்தது என்ற வார்த்தை.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்" இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகி றது . இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது. நாட்டின் 77-வது குடியரசுத் தினம் ' வந்தே மாதரம்' 150 -வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்...
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை வருகையின் இரண்டாம் ஞாயிறுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்ப து," இருப்புநிலையை அறை கூவலிடும் இறைவார்த்தை". God's word Challenges the status Quo. நண்பர்களே! கடவுள் நமக்கு திட்டவட்டமாக கூறிய வார்த்தை, "நான் (இயேசு)உலகைச் சார்ந் தவனாய் இல்லாதது போல் அவர்களும் (சீடர்கள்)உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. " (யோவான் நற்செய்தி 17:16) இது அனைத்து கிறித்தவர்களுக் கும் அறைகூவலிடும் இறைவார் த்தை". நம் திருவிவலியம்,உலக விதிமுறைகளுக்கு இணங்கு வதை எதிர்க்கவும்,அநீதியை எதிர்த்து நிற்கவும், கலாச்சார மரபுகளை விட ஆன்மீகஉண்மை களுக்கு முன்னுரிமை அளிக்க வும் பின்பற்றவும், கடவுளின் வார்த்தை தற்போதைய நிலை க்கு சவால் விடுகிறது .நீங்கள் இந்த உலகத்தார் அல்ல" என்ற சொற்றொடர், குறிப்பாக கிறித் துவ இறையியலில், இயேசுவின் சீடர்கள் உலகத்தைப் பின்பற் று பவர்கள் அல்ல என்றும், அவர்கள் உலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிரித்தெடுக்கப்...
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வாரம் நம் திருச்சபை கள் மாணவர் ஞாயிராக கொண்டாடப்படுகிறது.இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " இயேசு: நமது உன்னத வழிகாட்டி" என்பதா கும். மாணவர் ஞாயிறு: அன்பர்களே! இக் கல்வியாண் டின் துவக்க மாதம் சூன் ,மாணவ ர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சவால் நிறைந்த மாதமாகும். முக்கியமாக, மேற் படிப்பில் சேறு கின்றவர்கள், புதிய வகுப்பில், கல்வி நிலையங்களில் சேறும் போது ஏற்படும் சவால்கள், தேவைகள், பிரச்சனைகள் மிக வும் கவலை அளிக்கும் செயலா கும். மருத்துவப்படிப்பில் சேறும் கணவில் இருந்த 2.2 மில்லியன் மாணவர்களுக்கு, NEET -UG 2026 paper தேர்வு தாள்கள் பொது வழியில் வெளியாகி மறுதேர் வுவறை சென்றதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (CBSE) அதன் புதிய ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) டிஜிட்டல் மதிப்பீட்டு முறைக்கு மாறியபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக 42 மில்லியன் மாணவர்களின் மதிப்பெண் தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் இணையத்தில் பகிரங்கமாக வெளிவந்ததின் காரண...
Comments
Post a Comment