இயேசுவின் புதிய உடன்படிக்கையே நிலையானது. The New Covenant of Christ is the Eternal . ஏரேமியா: 31:31-34 . மத்தேயு 26: 26-29, எபிரேயர்: 8:6-13

Introduction: 
What is Covenant? உடன்படிக்கை என்றால் என்ன? உடன்படிக்கை என்பது ஒருவர் மற்றவர்களோடு செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை ( Agreement) குறிக்கும். இது வார்த்தையாக( By oral) இருக்கலாம் or எழுத்து (By word) மூலமாக இருக்கலாம்.
கடவுள் தன் முதல் உடன்படிக்கையை நோவாவின் ( தொடக்கநூல் 9: 9-17) மூலமாக ஏற்படுத்தி தொடர்ந்து ஆபிரகாம்,  மோசே போன்றவர்களோடு பல உடன்படிக்கைகளை செய்து கொண்டார்.
Difference between the Covenant of  the Mount Sinai and the Mount Calvary.
1.கடவுள் இஸ்ரேல் மக்களோடு சீனாய் மலையில் செய்து கொண்ட உடன்படிக்கை பழைய உடன்படிக்கை என்றும், கடவுள் கல்வாரி மலையில் உலக மக்கள் அனைவரோடும் செய்த உடன்படிக்கை புதிய உடன்படிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
2. புதிய உடன்படிக்கை என்பது விவிலியத்தில் கூறப்படும் கடவுளின் உடன்படிக்கைகளுள் இறுதியானது ஆகும். 
The New Covenant by Jesus Christ is the End and Eternal.
3. மோசையின் உடன்படிக்கை விலங்கின் ரத்தத்தினால்( the blood of animals) ஏற்படுத்தப்பட்டது ஆனால் உலக இரட்ச்சகர் இயேசு கிறிஸ்துவினுடைய புதிய உடன்படிக்கை விலை யேறப்பெற்ற இயேசுவின் இரத்தத்தினால்
உண்டானது.
3. மோசேயின் உடன்படிக்கை யூத ( இஸ்ரவேலர்) மக்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இறை மைந்ததன் இயேசுவின் உடன்படிக்கை இந்த உலக மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. ( The Covenant of Christ is Universal and it superseds the entire Covenants).
4. கடவுள் இரண்டு கற்பலகை மூலமாக மோசேக்கு பத்து கட்டளைகளை கொடுத்தார்.
 கற்பனனகள்உடன்படிக்கை எனப்படும்.
இயேசுவின் உடன்படிக்கை அப்பத்தினாலும்(உடல்) திராட்சைஇரசத்தினாலும் (இரத்தம்) "நற்கருனை" ஏற்படுத்தப்பட்டது.
5  இஸ்ரேவேளர் பழைய உடன்படிக்கையின் மக்கள் ஆனால் கிறிஸ்தவர்கள் புதிய உடன்படிக்கையின் மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
6. பழைய ஏற்பாட்டில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் இஸ்ரேவேளர்களை கடவுளுடன் ஒன்றினைக்க ஏற்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கை ( mediator) அனைவரையும் தந்தையுடன் ஒப்புரவாக ( Reconciliation) ஏற்படுத்தப்பட்டது.
7. பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை இஸ்ரேல் என்ற தேசிய இனத்திற்காக ஏற்படுத்தப்பட்டது ஆனால் புதிய உடன்படிக்கை தனிமனிதனை மீட்க ஏற்படுத்தப்பட்டது.


எரேமியா இறைவாக்கினர். இடம்: புனித மரியா நினைவுத்தூண், கொலோன், செருமனி.


இறைவாக்கினர் எரேமியா அவர்களின் புதிய உடன்படிக்கையின் முன்னறிவிப்பு: ( Fore telling about the New Covenant) ஏரேமியா: 31:31-34 கடவுளின் புதிய உடன்படிக்கையைக் குறித்து பின்வருமாறு முன்னறிவிக்கிறார்: "இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்."இந்த தீர்க்கதரிசனம் கடவுளின்  புதிய உடன்படிக்கையாக இயேசுகிறிஸ்து வின்
 வழியாக நிறைவேற்றப்பட்டது. 
இயேசு தம் சீடர்களிடம், "”ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ”நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்”." என்றார்.(மத்தேயு 22: 37-40)

இதுவே, புதிய உடன்படிக்கையின் திருச்சட்டம் ஆகும். சிலுவையில் பலியான இயேசு கிறிஸ்துவின்  இரத்தத்தினாலேயே இந்த உடன்படிக்கை நிலைப்படுத்தப்பட்டது.

எபிரேயர் 8:6.ல்

இயேசுவை இணைப்பாளராகக்                 ( mediator) கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது.

"எபிரேயருக்கு எழுதிய நிருபம் - 8 : 6-13. 6)

இவரோ(இயேசு)விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்திஸ்தராயிருக்கிறாரோ, ( mediator) அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் .. . . 12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.

புதிய உடன்படிக்கை பழைய உடன்படிக்கையை தேவையற்றதாக்கிறது. எனவே நாம் புதிய உடன்படிக்கையின் பிள்ளைகளாய், ஒருவரில்லொருவர் அன்பு கூர்ந்து, ஏசுவின் உடலாய் இருக்கும் திருச்சபையை தாங்கி, நற்செய்தியை அறிவிக்கவும், பிறர் தப்பிதங்களை தயவாய் மன்னித்து இயேசுகிருஸ்துவின் புதிய உடன்படிக்கையின் பங்காளாராய் இப்புத்தாண்டில் பிரவேசிக்க கடவுள் கிருபை செய்வாராக! ஆமேன்.


Hebrews 9:15

Therefore he is the mediator of a new covenant, so that those who are called may receive the promised eternal inheritance, since a death has occurred that redeems them from the transgressions committed under the first covenant.

Hebrews 8:13

In speaking of a new covenant, he makes the first one obsolete. And what is becoming obsolete and growing old is ready to vanish away.

Luke 22:20

And likewise the cup after they had eaten, saying, “This cup that is poured out for you is the new covenant in my blood.

Hebrews 8:6-8

But as it is, Christ has obtained a ministry that is as much more excellent than the old as the covenant he mediates is better, since it is enacted on better promises. For if that first covenant had been faultless, there would have been no occasion to look for a second. For he finds fault with them when he says: “Behold, the days are coming, declares the Lord, when I will establish a new covenant with the house of Israel and with the house of Judah

2 Corinthians 3:6

Who has made us competent to be ministers of a new covenant, not of the letter but of the Spirit. For the letter kills, but the Spirit gives life.

1 Corinthians 11:25

In the same way also he took the cup, after supper, saying, “This cup is the new covenant in my blood. Do this, as often as you drink it, in remembrance of me.”

Mark 14:24 

And he said to them, “This is my blood of the covenant, which is poured out for


Covenant is Hebrews chapter 8, a portion of which is quoted below:

But now Jesus has obtained a superior ministry, since the covenant that he mediates is also better and is enacted on better promises. For if that first covenant had been faultless, there would have been no occasion to look for a second. For he finds fault with them when he says: "Behold, the days are coming, declares the Lord, when I will establish a new covenant with the house of Israel and with the house of Judah, not like the covenant that I made with their fathers on the day when I took them by the hand to bring them out of the land of Egypt. For they did not continue in my covenant, and so I showed no concern for them, declares the Lord. For this is the covenant that I will make with the house of Israel after those days, declares the Lord: I will put my laws into their minds, and write them on their hearts, and I will be their God, and they shall be my people. And they shall not teach, each one his neighbor and each one his brother, saying, 'Know the Lord,' for they shall all know me, from the least of them to the greatest. For I will be merciful toward their iniquities, and I will remember their sins no more." In speaking of a new covenant, he makes the first one obsolete. And what is becoming obsolete and growing old is ready to vanish away.

That full quotation, with partial quotations of the same text in other New Testament passages, reflects that the authors of the New Testament and Christian leaders generally, consider Jeremiah 31:31–34 to be a central Old Testament prophecy of the New Covenant.[9] Here is the key text:

"Behold, the days are coming, declares the Lord, when I will make a new covenant with the house of Israel and the house of Judah, not like the covenant that I made with their fathers on the day when I took them by the hand to bring them out of the land of Egypt, my covenant that they broke, though I was their husband, declares the Lord. For this is the covenant that I will make with the house of Israel after those days, declares the Lord: I will put my law within them, and I will write it on their hearts. And I will be their God, and they shall be my people. And no longer shall each one teach his neighbor and each his brother, saying, 'Know the Lord,' for they shall all know me, from the least of them to the greatest, declares the Lord. For I will forgive their iniquity, and I will remember their sin no more."

Some Christians claim[who?] that there are many other passages that speak about the same New Covenant without using this exact wording. Some passages speak of a "covenant of peace",[10] others use other constructions; some simply say "covenant", but the context may imply that the New Covenant is at issue; and some claim metaphorical descriptions, for example that "Mount Zion" is really a metaphor for the New Covenant.[citation needed]







Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.