Posts

மூவொரு கடவுளின் மீது நாம் நம்பிக்கை கொள்கின் றோம். WE BELIEVE IN THE TRIUNE GOD. எசே 1:4-28, திரு.பா 98. 2. கொரி 13:11-14. மத்தேயு 28:16-20. மூவொருமை ஞாயிறு. Trinity Sunday.

Image
முன்னுரை: திரித்துவம் என்றால் என்ன? What's Trinity?  திரித்துவம் என்பது இறை த்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் (Triune God) இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) அல்லது அதிபுனித திரித்துவம் (The Most Holy Trinity)என்று அழைக்கப்ப டுகிறது. இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவு ள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பி னும் தந்தை, மகனிடமிருந் தும், தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தை யிடமிருந்தும் தூய ஆவியிட மிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமி ருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள் (Person). மூவரும் மூன்று கடவுள்கள் அல்லர். எந்தவித வேறு பாடும் இன்றி, இந்த மூவரு க்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம்,ஒரே வல்லமை, ஒரே இறைத்த ன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. இவரை மூ வொரு இறைவன் Triune God என்று அழைக்கின்றோம். இது தான்கிறிஸ்தவர்களின் முதன்மையான நம்பிக்கை. இறைத் தந்தையாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் முதல் ஆளாவார்.இறைவெளிப்பாட்டில் இவர் படைப்பாள...

தூயாவியாரே வருக: படைப்பனைத்தையும் மாற்றுருவாக்குக! COME HOLY SPIRIT: TRANSFORM THE WHOLE CREATION. எசேக் 36:24-36, திரு.பா.29, திரு.தூ.பணிகள் 2:1-13. யோவான் 20:19-23.பெந்தெ கொஸ்தே ஞாயிறு.

Image
முன்னுரை: ஆண்டவராக இயேசு கிறிஸ்து உயிர்த்தெ ழுந்த ஐம்பதாவது நாள் பெந்தகோஸ்தே நாள் எனப் படுகிறது. பெந்தெகொஸ்தே நாளின் உண்மையான நிகழ்வுகள் பற்றிய ஒரே வேதாகமக் குறிப்பு திரு.தூத.(அப்போ) 2:1-3 ) ஆகும். பெந்தெ கொஸ்தே கடைசி திருவிருந்து நினை வூட்டுகிறது; இரண்டு நிகழ் வுகளிலும் சீடர்கள் ஒரு வீட்டில் ஒன்றாக இருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாக நிரூபிக்கிறது. கடைசி திரு விருந்தின் போது, சீடர்கள் மேசியாவின் பூமிக்குரிய ஊழியத்தின் முடிவைக் காண்கிறார்கள், அவர் மரித் தப்பிறகு அவர் திரும்பி வ ரும் வரை அவரை நினைவு கூரும்படி கேட்டுக் கொள் கிறார். பெந்தெகொஸ்தே நாளில், அனைத்து விசுவாசி களின் மேல் 120 நபர்கள் மீது  பரிசுத்த ஆவி ஊற்றப் படுகிறது. இதுவே பின் நாளில் புதிய ஏற்பாட்டின் திருச்சபையின் பிறப்பாக கருதப்படுகிறது.. இவ்வாறு, பெந்தெகொஸ்தே நாளில் ஒரு அறையில் இருந்த சீடர்களின் காட்சி, திருச் சபையில் பரிசாக கருதப் பட்டு தூய ஆவியின் வருகையினை நினைவு கூறும் விதமாக "தூய ஆவி பெருவிழா" என்னும் பெயரில் அமைந்தது. இவ்விழாவே திருச்சபை யின் பிறந்த நாளாகக் கருதப்படுகின்றது. Pentecast Day is the Birth Day of Th...

தூய ஆவியை வாக்களித் தல். Promise of the Holy Spirit.யோவேல் 2:28-32. திருப்பா. 42. கலா.5:22-26. யோவா:14:15-21

Image
முன்னுரை : கிறிஸ்துவின் பிரியமானவர்களே! வானத்தையும் பூமியையும்  படைத்த இறைவன் அதை  உருவற்று வெறுமையாக படைத்தார். அதில் ஆழத் தின் மீது இருள் பரவியிரு ந்தது. நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தா டிக் கொண்டிருந்தது.  (தொ.நூல் 1:2) படைப்பில் செயலாற்றிய தூய மட்டஆவியா னவர், படைப்பு ஒவ்வொன் றையும் அழகாகவும்,  அருமையாகவும்படைத்தார்.  படைப்பில் துவங்கிய தூய ஆவியின் செயல்பாடு இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் நியா தீர்ப் பின் இரண்டாம் வருகை வரை தொடர்ந்து இருக்கும். தூய உள்ளம் படைத்தோரி டத்தில் மட்டுமே தூய ஆவி யானவர் செயல்படுவார். துதிக்கின்ற போதும், ஜெபிக்கின்ற போதும், ஆண்டவரின் வார்த்தையை பிரசங்கின்ற போதும், வேத த்தை வாசிக்கின்ற போதும் தூய ஆவியர் நம்மோடு இருப்பார். அவர் எந்த மனசனோடும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஏனேனில் மனுஷனுடைய சிந்தனை கள் எப்போதும் பொல்லா தவைகள் என்று வேதம் சொல்கிறது.( மாற்கு 7:21). கிறிஸ்துவின் சீடர்கள் போல்" இயேசு, "உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தி யின் பொருட்டும் வீடுகளை யோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயை யோ, தந்தையையோ, பிள் ...

கிறிஸ்துவின் அமைதியை பகிர்ந்திடும் அருள்பணி. மீ.கா 4:1-7, திருப்பா 85, பிலி 4:4-9. லூக்கா 24:36-49. Mission as Sharing Christ's Peace.

Image
முன்னுரை:   உயிர்த்த கிறித்துவை உள்ளத்தில் ஆராதனை செய்யும் அன்பர்களே! இயேசு கிறிஸ்து அமைதியின் அரசர். (Prince of Peace). முதன் முதலில் மனிதன் ஏதேன் தோட்டத்தில் தன் தேவ அமைதியை இழந் தான். உலகத்தின் நாடுக ளில் சண்டைகளும்,  மனித பலிகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அமைதி இல்லாத சூழ்நிலை எல்லா நிலையிலும் எல்லா இடங்க ளிலும் பரவி இருப்பதை நாம் பார்க்கிறோம். சண்டை களினால் பல்வேறு இடங்களில் மக்கள் இடம் பெயர்வதை ( Migration) அமைதியைத் தேடி, புது வாழ்வு கான  கடினமான பயணங்களை மேற்கொள் வதை நாம் பார்க்கிறோம். உலகளவில் 89.4 மில்லியன் மக்கள் பல்வேறு சூழ்நிலை காரணமாக இடம் பெயர் கின்றனர். ( Acc.to 2020 Migration Census).. சண்டை, இன, மத கலவரங்கள் காரணமாக மக்கள் பாது காப்பான இடங்களை தேடி ஓடுவதை பார்க்கிறோம். தற்போது வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன கலவரத்தில் வாழ் வாதாரங்களை இழந்து மக்கள் பாதுகாப்பு முகாம் களில் தஞ்சம் அடைந்திருந் திருப்பதை காண்கிறோம். மக்கள் அமைதியற்ற வாழ்க் கை வாழ்வதை பார்க்கி றோம். ஆக உலக தோற்ற முதல் இதுவரையிலும் இந்த உலகில் அமைதி நிலவவி ல்லை. உலகிலேயே அமைதி நில...

கிறித்துவை நம்புவதே வழி: BELIEVING IN CHRIST வி‌ப: 14:10-20, திருப்பாடல் mm:1-7.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! கிருத்துவை நம்புவதே வழி. வழி என்றால் எது? அது ஜீவ வழி. வழிகாட்டிட வந்தவர் இயேசு. ஏனெனில் வழியும் அவர்,  சத்தியமும் அவர், ஒளியும், அவர் உன்னதமும் அவர். அவர் வழியே நித்திய வழி. நித்திய ஜீவனுக்கான வழி. நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாய் இருக்கிறேன் என்றவர் நல்வழி காட்டுகின்ற நல்ல ஆண்டவர்.யோவான் மட்ட நற்செய்தி 14:6ல் "  இயேசு  "நானே வழியும் உண்மை யும்,  வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை". தந்தையிடம் செல்ல அவர் ஒருவரே வழி. Jesus Christ is the Passport to Enter into Heaven. எரேமியா 6:16 "ஆண்டவர் கூறுவது இதுவே; சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்; அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். இஸ்ரவேலரோ "அவ்வழியே செல்ல மாட்டோம்" என்றார்கள்." அவர் வழியில் செல்வர் களுக்கு அமைதி உண்டு. ஏனென்றால் அவர் அமைதியில் அரசர் ( The Prince of Peace) அவர் வழியே அமைதி தரும் வழி. தந்தை யுடன் இணைக்கின்ற நேர் வழி.  ஆண்டவரின் வழி "உனக்கு அ...

உயிர்த்த கிறித்துவுடன் அனுதினமும் கூட்டுறவில். Communion With the Risen Christ in Daily Life. வி.பயணம் 40:34-38. பிலிப் 3:8-16. திரு.பாடல் 23. லூக்கா 24:13-33

Image
முன்னுரை: கிறிஸ்துவின் அன்பு சகோதரர்களே!.  அனுதினமும் நாம் ஆண்டவ ரிடம் இனைந்து செயல்பட வேண்டும். அவர் நாமம் "இம்மானுவேல் " என்றும் நம்மோடு இருக்கிறார். நாம் அவரோடு இருக்கிறோமா?  ஆண்டவர் நம்மோடு நிழ லாக தொடர்ந்து வருகிறார். இதோ!உலகத்தின்  முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறியவர் எப்பொ சட்ட ழுதும் இருக்கிறவராக இருக்கிறார். (மத்தேயு நற்செய்தி 28:20) நம்மோடு அவர் என்றும் இருக்க உறுதியளிக்கிறார். நாம் அவரோடு இருக்கி றோமா என சோதித்துப் பாருங்கள். கிறித்துவிடம் அனுதினமும் கூட்டுறவு என்பது இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருப்பது,  அனுதினமும் ஜெபிப்பது,  துதித்து பாடுவது, ஆண்டவரின் அன்பை திரு வார்த்தையாய் மற்றவர்க ளிடம் பகிர்ந்து கொள்வதே ஆண்டவரோடு இருக்கின்ற கூட்டுறவை வெளிப்படு த்துவதாக இருக்கும். "நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையி டுவார். (திருப்பாடல்கள் (சங்கீதம்) 91:11.வெகு காலத்துக்கு முன்னரே முற்பிதாவாகிய நோவா கடவுளுடைய சித்தத்துக்கும் நோக்கத்துக்கும் இசைவாக வாழ தீர்மானித்திருந்தார். “தன் ...

கிறித்துவின் விருந்தோம்பலுக்கு அழைப்பு‌. INVITATION TO CHRIST'S HOSPITALITY. தொட. நூல் 18:1-10, எபி. 12:9-18, திருப்பாடல் 15, யோவான் 21‌:1-14. The second Sunday after the Resurrection.

Image
முன்னுரை:  கிறிஸ்துவின் அன்பு விசுவாசிகளே! தமிழர்களின் பண்பாட்டு குணங்களில் ஒன்று விருந்தோம்பல். திருவள்ளுவர் தன் அறத்துப்பாலில் "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந்தலை." பொருள்: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற் றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். "மருந்தே ஆயினும் விருந்தோடுண்’ என்கிறார் ஒளவையார். நாம் உண்கி ன்ற உணவை பசியோடு வருகின்றவர்களுக்கும் கொடுத்து உபசரிக்கும் பண்பு தமிழர்களுக்கு உரிய தாகும். ‘இட்டு கெட்டவர் யாரும் இல்லை’ என்றும் கூறுவார்கள். விருந்து என்பது ஏரோது அரசன் கொடுத்த மது விருந்து போல் இருக்க கூடாது. அது திருமுழுக்கு யோவானையே பலி வாங்கியது. இயேசு வின் வாழ்வில் கானாவூர் கலியாண விருந்தில் தொடங்கிய அற்புதம் தனது கடைசிவிருந்தில் தன் உடலையும் இரத்ததையும் பகிர்ந்து கொடுக்கிறார். இயேசு தமக்கு விருந்தளி ப்பவருக்கு ஏதாவது ஒரு  பரிசையும் கொடுப்பார். இயேசு விருந்தளிப்பதில் முதன்மையானவர். மார்த்தால்,  மரியாள் குடும்ப த்திற்கு மரித்த லாசருவை உயிர் பெற செய்தார். சகேயு ஆயக் காரன் கொ...