Posts

குருத்தோலை ஞாயிறு (திருநங்கையர் ஞாயிறு). ஓசன்னா: ஆண்டவரே எங்களை காப்பாற்றும். (198) 𝗛𝗼𝘀𝗮𝗻𝗻𝗮: 𝗟𝗼𝗿𝗱 𝗦𝗮𝘃𝗲 𝗨𝘀. செக்கரியா: 9: 1-12, திருப்பாடல்: 118: 19-29. 1திமொத்தேயு 4: 6-16 லூக்கா : 19: 29-40.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நம் தென்னி ந்திய திருச்சபை குருத்தோலை ஞாயிற்றறை ( திருநங்கையர் ஞாயிறாக). அனுசரிக்கிறது. இது கடவுளின் படைப்பில் அனை வரும் சமம். கடவுள் அனைவரை யும் நேசிக்கிறார் என்ற அடிப்ப. டையில் நாம் இத்தகைய விளிம்பு நிலை மக்களை நேசிக்க வேண் டும் என்ற அடிப்படையில் இதை நாம் அனுசரிக்கிறோம்.     திருநங்கை (Trans woman) எனப் படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலிய ல் தொழிலில் கட்டாயப்படுத்தப் பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவா கத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, திருநங்கைகள் எனும் குழு மத்தில் கலந்து விடுகிறார்கள். இங்கிலாந்து திருச்சபைதான் முதன் முதலில் திருநங்கை ஆயரை கி. பி. 2005 ம் இண்டு அருட்பொழிவு செய்து உலகத் திற்கு முன்னோடியாக த...

சிரேன் ஊரராகிய சீமோனும், அரிமத்தியா ஊரராகிய யோசேப்பும். (197). 𝗦𝗶𝗺𝗼𝗻 𝗼𝗳 𝗖𝘆𝗿𝗲𝗻𝗲 𝗮𝗻𝗱 𝗝𝗼𝘀𝗲𝗽𝗵 o𝗳 𝗔𝗿𝗶𝗺𝗮𝘁𝗵𝗲𝗮. மாற்கு: 15: 20-24, மாற்கு: 15: 40-47.𝚃𝚑𝚎 𝚂𝚒𝚡𝚝𝚑 𝙵𝚛𝚒𝚍𝚊𝚢 𝚘𝚏 𝚝𝚑𝚎 𝙻𝚎𝚗𝚝.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! லெந்து காலத்தின் ஆறாவது  வெள்ளிக் கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " சிரேன் ஊரராகிய சீமோனும், அரிமத் தியா ஊரராகிய யோசேப்பும்" என்ற தலைப்பாகும். 1 .சிரேனே ஊரனாகிய சீமோன்:Simon of Cyrene: ஆப்பிரிக்காவின் வடக்கில் உள்ள  லிபியாவில்,  சிரீன் என்ற ஊர் அமைந்துள்ளது , அக்காலத்தில் இப்பகுதி கிரேக்க குடியேற்றப் பகுதியாக இருந்தது. ஏறத்தாழ 100,000 யூதர்கள் இங்கு வசித்திரு க்கக்கூடும். கிறித்தவம் பரவிய முதல் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். .  சைமன் ஒரு கருமையான நிறமுள்ள மனிதர் என்று பலர் முடிவு செய்கிறார்கள், ஆனால் வேதம் அவரது இனத் தைப் பற்றி உறுதியாகக் கூறாத தால் நமக்கு உறுதியாகத் தெரிய வில்லை. சைமன் ஆப்பிரிக்கராக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு இடமாற்றப்பட்ட யூதராகவோ அல்லது வேறு சில வம்சாவளி யைச் சேர்ந்தவராகவோ இருக்க லாம். வேதம் அதைச் சொல்லவி ல்லை, சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் எருசலேமில் ஒரு தொழு கைக் கூடம் வைத்திருந்தனர். திருவிழாக்களுக்கு எருசலேமுக்கு வரும் சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் இக்கூடத்திற்கு வருவது வழக்கமாகும்.மற...

திருபாடுகளின் ஞாயிறு. சிலுவை சீடத்துவதற்கான புதிய இலக் கணம். (196) 𝗖𝗿𝗼𝘀𝘀: 𝗔 𝗻𝗲𝘄 𝗣𝗮𝗿𝗮𝗱𝗶𝗴𝗺 𝘁𝗼 𝗗𝗶𝘀𝗰𝗶𝗽𝗹𝗲𝘀. தொடக்க நூல்: 26:12-33. திருப்பாடல் 92. 2 கொரிந்தியர் 11:21-31.மாற்கு 10: 46-52

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே லெந்து காலத்தின் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " திருபாடுகளின் ஞாயிறு. சிலுவை: சீடத்துவதற்கான புதிய இலக்கணம் ".                      திருப்பாடுகள் என்றால் என்ன? திருப்பாடுகள் என்பது "விவிலிய த்தின்படி இயேசுவின் இவ்வுலக வாழ்வில் இறுதி கட்டமாகும். இது இயேசு எருசலேமில் நுழைதலில் தொடங்கி அவரின் இறப்பு மற்றும் அடக்கத்தில் நிறை வடைகின் றது." சீடத்துவம் என்றால் என்ன?   " சீடத்துவம் என்பது, இயேசு கிறித்துவின் மீது  நம்பிக்கை வைத்து தன் வாழ்வில் அவரின் போதனைகளை ஏற்றுக் கொள் வதைக் குறிக்கும். இது ஆன்மீக வளர்ச்சியின் அடிப்படைக் கூறு ஆகும். சிலுவை பாடுகளை சுமக்காமல் ஒரு சீடனாக இருக்க முடியாது ". அன்பானவர்களே!      கடவுள் நம்மை சீடர்களை உருவா க்குபவர்களாக அழைக்கிறார் (மத் 28:19-20) ஏனென்றால் அவர் நம்மைத் தம்முடைய மகிமைக்கா கப்பயன்படுத்த விரும்புகிறார். சீடர் என்பவர்,கற்பவராகவோ அல்லது மாணவராகவோ மாறு வது" என்று மொழிபெயர்க்கப்ப ட்டுள்ளது.ஆண்டவரின் சீடர்கள் எல்லாவற்றைய...

ஏரோதுவும், பிலாத்துவும் (195) 𝗛𝗲𝗿𝗼𝗱 and 𝗣𝗶𝗹𝗮𝘁𝗲.லூக்கா: 23:12-24. லெந்து கால ஐந்தாம் வெள்ளிக் கிழமை.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள். ஐந்தாம் வெள்ளியின் தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது ஏரோதும், பிலாத்தும். 1   அதோ அந்த நரி: 𝗧𝗵𝗲𝗿𝗲'𝘀 That Fox:  லூக்கா: 13:32. கிறித்துவுக்கு அன்பானவர்களே! ஏரோது அந்திப்பா கிமு 21 இல் பிறந்தார் - கிபி 43 க்குப் பிறகு இறந்தார்.(Actually he and his wife Jerorodis were banished by Gaius Caesar (Caligula). ஏரோது அந்திப் பாவின் தந்தைதான் மகாஏரோது. இயேசு பிறந்த போது வானவியல் அறிஞ்சர்கள் ஏசு கிறிஸ்து குழந் தையைப் பற்றி  சொன்னப் பிறகு இரண்டு வயதிற்குட்பட்ட அப்பாவி குழந்தைகளைக் கொன்றவரு மான மகா ஏரோதுவைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இது அவரது மகன் ஏரோது அந்திபாஸ் . கலிலேயா வை காற்பங்கு அதிபராக ஆட்சி செய்துவருகிறான் . இவனின் ஒன்று விட்டசகோதரன்   ஏரோது பிலிப் பின் (Herod1) மனைவிதான் ஏரோதியால். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் பெயர்    சலோமி . இவள், ஏரோது பிலிப் பை விவாகரத்து செய்து ஏரோது அந்திப்பாஸை திருமணம் செய்து கொண்டாள்.குடிம...

ஒடுக்கும் அமைப்புகளை மீட்டுருவாக்குதல் (194) Transform ing the oppressive structures. நாகூம் 1:1-15. திருப் பாடல் 113. திருத் தூதர் பணிகள் 4:32-37.லூக்கா 13:10-17.The fourth Sunday in the Lent.

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இயேசு கிறிஸ்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் ஞாயிற்று தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது " ஒடுக்கும் அமைப் புகளை மீட்டுருவாக்குதல்" என்பதாகும். முதலாவதாக ஒடுக்கும் அமைப்புகள் என்றால் என்ன? ஒடுக்கும் அமைப்புகள் என்பது,  " மக்களை சுரண்டுதல், ஓரங்கட்டுதல், அவமதித்தல் அல்லது ஒடுக்குமுறைக்கு அனும திக்கும் எந்தவொரு பொருளா தார, அரசியல் அல்லது சமூக/கலாச்சார அமைப்பை குறிக்கும்."  நம் திரு விவிலியம் கூறுவது, " கடவுளுக்கு முன்பாக அனை வரும் சமம் என்பதைக் காட்டுகி ன்றன; ஏழைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ப தை இது குறிக்கிறது: 'பணக்கார ர்களுக்கும் ஏழைகளுக்கும் இது பொதுவானது: கர்த்தர் அவர்கள் அனைவரையும் படைத்தவர்' (நீதிமொழிகள் 22:2, ) மற்றும் கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலே யே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்க ளைப் படைத்தார். (தொடக்கநூல் 1:27) இது ஏற்ற தாழ்வுகள் இல்லாத படைப்பாகும்.அவ்வாறே  'பத்து கட்டளைகளின் கடைசி ஆறு கட்டளைகள், சமூக அநீதியைத் தடுக...

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

Image
முன்னூரை:   கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது  சனகரீம் சஙகமும் உரோம பேரரசும்.  சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி   மன்றமும் (Supreme Court)   மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis,  The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...

எல்லைகளைக் கடந்து பற்றுறுமையை அங்கீகரித்தல்.(192) Acknowledging faith beyond the boundaries.ஏசாயா 44:28-45:8. திருப்பாடல் 125 திருத்தூதர் பணிகள்: 10:24-33. மத்தேயு: 15:21-28.(The third Sunday of Lent)

Image
முன்னுரை :  கிறிஸ்துவுக்குள்  பிரியமானவர்களே! லெந்து  கால மூன்றாவது  ஞாயிற்றுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது,  "எல்லைகளைக் கடந்து பற்றுறுமையை  அங்கீ கரித்தல்.   (Acknowledging faith beyond the boundaries) திருத்தூதர் பேதுரு அடிகளார், "எந்த ஒரு மனிதர்களையோ இனத்தையோ உறவு கொள்வதில் வேறுபாடு காட்டக் கூடாது என்ற மேலான கருத்தை, "நூற்றுவர் தலைவரான கொர்னேலியு ஒரு நேர்மையாளர்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்; யூத மக்கள் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்; ஆனால் அவர் புற இனத்தார்  அவர்களைப் பார்த்து, "ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவா டுவதும் முறைகேடு என்பதை நீங் கள் அறிவீர்கள். ஆனால் யாரை யும் தீட்டுள்ளவர் என்றோ, தூய் மையற்றவர் என்றோ சொல்லக் கூடாது" எனக் கடவுள் எனக்குக் காட்டினார். (திருத்தூதர் பணிகள் 10:22,28) என பாடமாக கூறினார்.  அவ்வாறே, திருத்தூதர் பவுல் அடிகளார் புற இன கிறித்தவர் கள் அதிகம் இருந்த கலாத்திய திருச்சபைக்கு அறிவுரையாக கூறியது, ஆண்டவரிடம் யூதனெ ன்றும், கிரேக்கனென்றும்இல்லை, அடிமையென்றும், சுதந்திரனென் றும...